tag:blogger.com,1999:blog-1624520660227997946.post5370868274164444571..comments2023-09-23T07:01:38.114-07:00Comments on கார்ல்ஸ்பெர்க் வார்த்தைகள்: என்னைப் பற்றி..கார்ல்ஸ்பெர்க்http://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1624520660227997946.post-24533364046665320402009-08-10T02:25:29.245-07:002009-08-10T02:25:29.245-07:00பரிசல் மாதிரி எழுதாம பரிசல் பேர காப்பாத்துங்க!
இர...பரிசல் மாதிரி எழுதாம பரிசல் பேர காப்பாத்துங்க!

இரண்டாம் வாழ்த்து!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-6957799467319450292009-08-10T02:17:00.060-07:002009-08-10T02:17:00.060-07:00@ஜ்யோவ்ராம் சுந்தர் - ரெம்ப நன்றி'ணா.. கண்டிப்...@ஜ்யோவ்ராம் சுந்தர் - ரெம்ப நன்றி'ணா.. கண்டிப்பா கலக்கலாம் - என்றும் உங்கள் ஆதரவுடன்..

@கார்க்கி - வந்ததற்கு மிக்க நன்றி.. எனக்கு நீங்க எல்லாருமே பெரிய தலைங்க தான்'ணா.. என்னோட எல்லாப் பதிவுக்கும் வந்து உங்க கருத்த சொல்லணும்.கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-40881075775486788952009-08-09T22:54:03.160-07:002009-08-09T22:54:03.160-07:00அட முதல் பதிவிலே பரிசல், ஆதி, சுந்தர்ன்னு பெரிய தல...அட முதல் பதிவிலே பரிசல், ஆதி, சுந்தர்ன்னு பெரிய தலைங்க எல்லாம் வந்திருக்காங்க.. அடுத்த கட்ட ஆட்களில் நான் ஆஜர் சார்..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-36062445560586647102009-08-09T21:47:45.601-07:002009-08-09T21:47:45.601-07:00வாங்க, கலக்குங்க!வாங்க, கலக்குங்க!ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-84059399239890041902009-08-08T11:55:22.603-07:002009-08-08T11:55:22.603-07:00ஆதி அண்ணா, வேர்ட் வெரிபிகேஷன தூக்கிட்டேன்.. நம்ம க...ஆதி அண்ணா, வேர்ட் வெரிபிகேஷன தூக்கிட்டேன்.. நம்ம கடைக்கு வர்ற நாலு பேரும் இதனால போய்ட கூடாது பார்த்தீங்களா..

குறிப்பிட்டமைக்கு நன்றி..கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-23751112800332317002009-08-08T11:49:27.700-07:002009-08-08T11:49:27.700-07:00ரெம்ப நன்றி ஆதி அண்ணா..
//அண்ணன் பரிசல் பதிவுகள்...ரெம்ப நன்றி ஆதி அண்ணா..

//அண்ணன் பரிசல் பதிவுகள்ல விளம்பரம் போட்டுதான் நானும் இந்த அளவுல முன்னேறியிருக்கேன்.. நீங்களும் நல்லா வருவீங்க.!//

உங்கள் வார்த்தை அப்படியே மெய்ப்பட வேண்டுகிறேன்..

ஹி ஹி.. அப்பறம், ஐஸ் எல்லாம் இல்ல.. உண்மையிலேயே உங்க ரெண்டு பேரோட பதிவுகளை நான் மிகவும் விரும்பி படித்திருக்கிறேன்.. அதனால்தான் உங்கள் இருவரையும் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்..கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-55361125943883260972009-08-08T11:02:00.371-07:002009-08-08T11:02:00.371-07:00உருப்புட முதல் யோசன.. வேர்ட் வெரிபிகேஷன தூக்குங்க....உருப்புட முதல் யோசன.. வேர்ட் வெரிபிகேஷன தூக்குங்க..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-52371303145109343812009-08-08T11:00:08.828-07:002009-08-08T11:00:08.828-07:00பரிசல்காரன் said...
வா(வ்)ழ்த்துகள் நண்பா!
முதல் ...பரிசல்காரன் said...
வா(வ்)ழ்த்துகள் நண்பா!

முதல் பதிவு ரொம்ப சுவாரஸ்யம்.

ஆனா என்னால எழுத வர்றேங்கறீங்களே அத நெனைச்சா அழுவாச்சி அழுவாச்சியா வருது.!

// ரிப்பீட்டு.!

என்ன பரிசலையும் மெயில் போட்டு கூப்பிட்டீங்களா? இப்பிடித்தான் ஆரம்பிக்கும் இந்த போதை. உங்களுக்கு தகுதியிருக்கோ இல்லையோ.. இருந்தா எங்க ரெண்டு பேரு உதவியில்லாமயே மேல வந்திருவீங்க.! இல்லன்னா ஹிஹி.. ஒண்ணும் சொல்றதுக்கில்ல..

அண்ணன் பரிசல் பதிவுகள்ல விளம்பரம் போட்டுதான் நானும் இந்த அளவுல முன்னேறியிருக்கேன்.. நீங்களும் நல்லா வருவீங்க.!

எப்பூடி போற போக்குல அண்ணன் பரிசலுக்கு ஐஸ் வச்சேன் பாத்தீங்களா.! இதெல்லாம் பதிவுலெ சாதாரணமப்பா.!!!!

இப்பதான் உரையாடல் முடிவுகள் வந்து களேபரம் நடந்துக்கிட்டிருக்குது. நாங்க ரெண்டு பேரும் பல்பு வாங்கினவங்க.. வேற யாராவது சிக்குறாங்களா பாருங்க.. ஹிஹி.. !!!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-79240894775080284612009-08-08T01:28:48.805-07:002009-08-08T01:28:48.805-07:00மிக்க நன்றி பரிசல் அண்ணா..மிக்க நன்றி பரிசல் அண்ணா..கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-78131235900813710752009-08-08T00:17:07.735-07:002009-08-08T00:17:07.735-07:00வா(வ்)ழ்த்துகள் நண்பா!
முதல் பதிவு ரொம்ப சுவாரஸ்ய...வா(வ்)ழ்த்துகள் நண்பா!

முதல் பதிவு ரொம்ப சுவாரஸ்யம்.

ஆனா என்னால எழுத வர்றேங்கறீங்களே அத நெனைச்சா அழுவாச்சி அழுவாச்சியா வருது!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com