உதவும் இதயம் ஒரு நாளும் ஓயாது..
இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிட்சைக்காக உதவி வேண்டி காத்திருக்கும் பதிவர் சிங்கை நாதனுக்கு உதவும் உள்ளமிருப்பவர்கள் நண்பர் கே.வி.ராஜா எழுதிய இந்தப் பதிவைப் படிக்க விழைகிறேன்.
இது குறித்து அண்ணன் நர்சிம் எழுதிய பதிவை மறக்காமல் படிக்கவும்..
இந்தப் பதிவின் தலைப்பு அண்ணனுக்கு சமர்ப்பணம்..
சிங்கை நாதன் விரைவில் நலம்பெறப் பிரார்த்திப்போம்!
இது குறித்து அண்ணன் நர்சிம் எழுதிய பதிவை மறக்காமல் படிக்கவும்..
இந்தப் பதிவின் தலைப்பு அண்ணனுக்கு சமர்ப்பணம்..
சிங்கை நாதன் விரைவில் நலம்பெறப் பிரார்த்திப்போம்!
Labels: உதவி..
0 Comments:
Post a Comment
எவ்வளவோ பண்றீங்க.. இதப் பண்ண மாட்டீங்களா??
Subscribe to Post Comments [Atom]
<< Home