tag:blogger.com,1999:blog-1624520660227997946.post1370929826933217542..comments2023-09-23T07:01:38.114-07:00Comments on கார்ல்ஸ்பெர்க் வார்த்தைகள்: என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் திரு. இளையதளபதி விஜய் அவர்களுக்கு.. Cont..கார்ல்ஸ்பெர்க்http://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1624520660227997946.post-47461119164670857902012-02-09T05:55:58.141-08:002012-02-09T05:55:58.141-08:00இன்னுமா எழுதி முடிக்கல ????இன்னுமா எழுதி முடிக்கல ????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-42954566279501311182009-08-27T04:16:02.957-07:002009-08-27T04:16:02.957-07:00@விக்னேஷ்வரி
//இனி பரிசலோட பதிவுகளும் down ஆகிடும...@விக்னேஷ்வரி

//இனி பரிசலோட பதிவுகளும் down ஆகிடுமா....//

-என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? நீங்க வேணும்னா பாருங்க, விஜய் மாதிரி ஒரு நாள் நம்ம பரிசல் அண்ணனும் CM ஆகத்தான் போறாரு..

//அதை நாங்க அதிகாலைனு சொல்லுவோம்//

-ஹி ஹி.. இருட்டா இருக்குற வரைக்கும் நமக்கு அது நைட் தான்..

//இங்கே மட்டும் சம்பந்தமில்லாம பிரசாந்த் பாட்டு கொண்டு வந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

-Situation'க்கு best-suited'nu தோணிச்சு, அதான் :)

//தொடருமில் என்ன திகிலோ.....//

-அத எழுதுறதுக்கே மனசு வர மாட்டேன்குதுங்க. ஆனா கூடிய சீக்கிரமா எழுதிடுறேன்..

வருகை தந்ததற்கும், சொன்ன கருத்துகளுக்கும் மிக்க நன்றி..கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-48478017701773943752009-08-27T01:45:08.130-07:002009-08-27T01:45:08.130-07:00விஜய்க்கு மட்டுமே யூஸ் பண்ணுன ப்ளூ கலர் இப்ப நம்ம ...விஜய்க்கு மட்டுமே யூஸ் பண்ணுன ப்ளூ கலர் இப்ப நம்ம அண்ணனுக்கும்.. :)) //

இனி பரிசலோட பதிவுகளும் down ஆகிடுமா....

"குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிச் செல்லும் மழையைப் போல

அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே"

- மனதிற்குள் ஜெனிலியாவுடன் பாடிக் கொண்டிருந்தேன். //

ரசித்துப் படித்தேன்.

அவள் மிகவும் சாதாரணமாகக் கேட்டாள். எனக்குத்தான் இதயம் வேகமாகத் துடித்தது.. //

நாங்கள் பேசி முடிக்க எப்படியும் இரவு இரண்டு மணியாவது ஆகிவிடும்.. //

அதை நாங்க அதிகாலைனு சொல்லுவோம்.

''பிரிவொன்றை சந்தித்தேன் முதன் முதல் நேற்று..
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று.." //

இங்கே மட்டும் சம்பந்தமில்லாம பிரசாந்த் பாட்டு கொண்டு வந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஒரு வேளை, இவனையும் கூட ஒரு பொண்ணு விரும்புதேன்னு ஆச்சர்யப்பட்டு தான் என் அக்கா சமாதானம் ஆனாரோ தெரியவில்லை.. //

ஹாஹாஹா.....

கல்லூரி கால காதல் கதைகள் ஞாபகத்துக்கு வர வச்சுட்டீங்க. அழகா இருக்கு உங்க காதல். ஆனால், தொடருமில் என்ன திகிலோ.....விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-4342762462072450892009-08-25T11:52:52.993-07:002009-08-25T11:52:52.993-07:00@ஆதிமூலகிருஷ்ணன்
ஆதி'ணா, நீங்க சொல்றத எல்லாம் ...@ஆதிமூலகிருஷ்ணன்
ஆதி'ணா, நீங்க சொல்றத எல்லாம் வச்சு பார்த்தா உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு அப்பட்டமா தெரியுது'ணா..அதான் உங்களுக்கு Love Story'ஏ புடிக்க மாட்டேங்குது :)))

//தவறாகக் கொள்ளமாட்டீர்கள் என்றால் உண்மையைச் சொல்லவா?//
-கண்டிப்பாக இல்லை.. மனதில் பட்டதை அப்படியே சொல்லிடுங்க..

//படித்து முடிப்பதற்குள் 3 முறை கொட்டாவி விட்டுவிட்டேன்.//
-கதை வேகமாக போகும்படி எழுத கண்டிப்பாக முயற்சிக்கிறேன்..

//மேலும் இதில் எதுக்கு விஜய் என்பதும் எனக்கு புரியவேயில்லை//

-அதான் ஓபனிங்'லையே அண்ணன பத்தி நெறைய சொல்லிட்டேன்ல.. இந்த Part'ல கதைக்குள்ள போயிட்டதுனால பெருசா எதுவும் சொல்லல..கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-81612326337359459592009-08-25T11:35:46.651-07:002009-08-25T11:35:46.651-07:00@ஸ்ரீமதி
//சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க//
-சந்...@ஸ்ரீமதி
//சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க//

-சந்தோஷமா சொல்ற மாதிரி ஒன்னும் நடக்கலங்க.. எழுத எனக்கு கஷ்டமா இருக்கு.. வீடு வேற மாத்திட்டு இருக்கேன்.. கூடிய சீக்கிரமா முடிச்சுடுறேன் :)கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-85378121665647885002009-08-25T11:32:09.121-07:002009-08-25T11:32:09.121-07:00@வால்பையன்
//திமிங்கலத்தை துடுப்பு என்று அடைமொழி வ...@வால்பையன்
//திமிங்கலத்தை துடுப்பு என்று அடைமொழி வைத்து அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!//

-ஒரு Rhymingஆ இருக்கட்டுமேன்னு தான் அப்படி சொல்லிட்டேன் தல

//இவருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்துட்டாங்களா?//

-நம்ம ரெண்டு பெரும் எதுக்கு இருக்கோம்? குடுத்துடுவோம், அவ்வளவு தான :)

//படா சஸ்பென்ஸா இருக்குது!//

-ரெம்ப நன்றி..கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-70165279275831087132009-08-25T10:57:07.612-07:002009-08-25T10:57:07.612-07:00தவறாகக் கொள்ளமாட்டீர்கள் என்றால் உண்மையைச் சொல்லவா...தவறாகக் கொள்ளமாட்டீர்கள் என்றால் உண்மையைச் சொல்லவா? படித்து முடிப்பதற்குள் 3 முறை கொட்டாவி விட்டுவிட்டேன். இப்போதான் புரிகிறது, என் காதல் கதையையெல்லாம் எழுதினால் பலரும் தூங்கியே விடுவார்கள் என்று.

உங்கள் உணர்வுகள் புரிகிறது. காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. இருப்பினும் எனக்த்கு தோன்றியதைக் கூறினேன். அவரவர் காதல் அவரவருக்கு மிக அற்புதமானதுதான். சுவாரசியமானதுதான்.! தொடர்க..

மேலும் இதில் எதுக்கு விஜய் என்பதும் எனக்கு புரியவேயில்லை.!!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-41881700203888507032009-08-25T05:39:49.821-07:002009-08-25T05:39:49.821-07:00அச்சச்சோ என்ன ஆச்சு??? சீக்கிரம் அடுத்த பதிவு போடு...அச்சச்சோ என்ன ஆச்சு??? சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க...Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-61850482098724624622009-08-25T00:09:45.953-07:002009-08-25T00:09:45.953-07:00படா சஸ்பென்ஸா இருக்குது!
என்ன ஆச்சுன்னு தெரிந்து ...படா சஸ்பென்ஸா இருக்குது!

என்ன ஆச்சுன்னு தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-23156097093478791432009-08-25T00:05:55.213-07:002009-08-25T00:05:55.213-07:00//உங்களுக்காக அழுவதற்கு ஒருவர் இருந்தால் கண்டிப்பா...//உங்களுக்காக அழுவதற்கு ஒருவர் இருந்தால் கண்டிப்பாக என் நிலைமை உங்களுக்குப் புரியும்..//

நிறைய பேர் அழுவாங்க!
ஆனந்த கண்ணீர் சந்தோசத்துல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-18863682130796277142009-08-25T00:03:05.199-07:002009-08-25T00:03:05.199-07:00//விஜய்க்கு மட்டுமே யூஸ் பண்ணுன ப்ளூ கலர் இப்ப நம்...//விஜய்க்கு மட்டுமே யூஸ் பண்ணுன ப்ளூ கலர் இப்ப நம்ம அண்ணனுக்கும்.//

இவருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்துட்டாங்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-66040040058154457752009-08-25T00:02:31.725-07:002009-08-25T00:02:31.725-07:00//வலைக் கடலின் பதிவுத் துடுப்பாகிய அண்ணன் பரிசலுக்...//வலைக் கடலின் பதிவுத் துடுப்பாகிய அண்ணன் பரிசலுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்..//

திமிங்கலத்தை துடுப்பு என்று அடைமொழி வைத்து அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-3973909031299250342009-08-22T14:40:20.703-07:002009-08-22T14:40:20.703-07:00@ஊர்சுற்றி
//தல நீங்க சந்தோஷமா முடிப்பீங்கன்னு நி...@ஊர்சுற்றி
//தல நீங்க சந்தோஷமா முடிப்பீங்கன்னு நினைக்கிறேன். சேரன் மாதிரி சொதப்பிறாதீங்க பாஸ்//

-அண்ணா,என் வாழ்க்கையில் உண்மையிலேயே நடந்ததைப் பற்றி எழுதுறேன்.. எனக்குத் தெரிஞ்சு சினிமால மட்டும் தான் சுபம் போட்டு முடிப்பாங்க.. என் கதை அப்படி இல்லனா.. அதுக்காக படிக்காம போயிடாதீங்க..

//அந்த முதல்கட்டப் பேச்சுவார்த்தை ங்கற வார்த்தைப் பிரயோகம் எனக்கு ரொம்ப பிடிச்சிது//

-நன்றி :)கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-23036506857714988382009-08-22T11:36:42.565-07:002009-08-22T11:36:42.565-07:00கலக்கல். நமக்குத்தான் இப்படி ஒண்ணும் நடக்கல!
பெரு...கலக்கல். நமக்குத்தான் இப்படி ஒண்ணும் நடக்கல!

பெருமூச்சு விட்டுக்க வேண்டியதுதான். தல நீங்க சந்தோஷமா முடிப்பீங்கன்னு நினைக்கிறேன். சேரன் மாதிரி சொதப்பிறாதீங்க பாஸ்.

//ஒரு வேளை, இவனையும் கூட ஒரு பொண்ணு விரும்புதேன்னு ஆச்சர்யப்பட்டு தான் என் அக்கா சமாதானம் ஆனாரோ தெரியவில்லை.// :)))

அந்த முதல்கட்டப் பேச்சுவார்த்தை ங்கற வார்த்தைப் பிரயோகம் எனக்கு ரொம்ப பிடிச்சிது.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-68580244134584792172009-08-22T05:44:16.066-07:002009-08-22T05:44:16.066-07:00@இரவுப்பறவை
//எல்லாம் நல்லாத்தான் போகுது//
-மிக்க...@இரவுப்பறவை
//எல்லாம் நல்லாத்தான் போகுது//

-மிக்க நன்றி..கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-43647445885461334192009-08-22T05:43:27.579-07:002009-08-22T05:43:27.579-07:00@குசும்பன்
//அட பேசும் பொழுதே ஸ்பெல்லிங் மிஸ்டேக்...@குசும்பன்
//அட பேசும் பொழுதே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா//

-அண்ணா, Excitement'a காட்டத் தான் ரெண்டு 'a' சேர்த்திருக்கிறேன்..

//ரொம்ப மக்கு பிகரோ//

-அவளைப் பற்றி சொல்லும் நிலைமையில் இப்போது நான் இல்லை :(கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-77414335524917815582009-08-22T05:38:53.746-07:002009-08-22T05:38:53.746-07:00@பிரியமுடன்...வசந்த்
//அந்த காதல் சொல்ற இடத்துல ச...@பிரியமுடன்...வசந்த்
//அந்த காதல் சொல்ற இடத்துல சரியான ஹார்ட் அட்டாக் வந்துருக்கணுமே//

-அண்ணா, சத்தியமாக அதை எழுத்தினில் விவரித்து விட முடியாது.. அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்..

//அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டிங்...

சீக்கிரம் ஆமா சொல்லிப்புட்டேன்......//

-முடிந்த வரை சீக்கிரமாக முடித்து விடுகிறேன்..கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-68182312808748052342009-08-22T05:34:23.691-07:002009-08-22T05:34:23.691-07:00@கார்க்கி
-அண்ணா, நம்மளே மறந்துட்டா எப்படி?
அடுத்...@கார்க்கி
-அண்ணா, நம்மளே மறந்துட்டா எப்படி?
அடுத்த பதிவில் முடித்துவிடுவேன்..கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-22524386081323972542009-08-22T05:32:37.486-07:002009-08-22T05:32:37.486-07:00@எம்.எம்.அப்துல்லா
-அண்ணா, மிக்க நன்றி..
விரைவில்...@எம்.எம்.அப்துல்லா
-அண்ணா, மிக்க நன்றி..
விரைவில் முடித்துவிடுவேன்..கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-70907172811238114002009-08-22T00:20:09.848-07:002009-08-22T00:20:09.848-07:00எல்லாம் நல்லாத்தான் போகுது....
அந்த லேபிள் மட்டும்...எல்லாம் நல்லாத்தான் போகுது....
அந்த லேபிள் மட்டும் தான் சகிக்கல..இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-53948955406185635872009-08-21T22:06:54.184-07:002009-08-21T22:06:54.184-07:00//அப்போது ஒரு குரல் - 'Haai'.. //
அட பேசு...//அப்போது ஒரு குரல் - 'Haai'.. //

அட பேசும் பொழுதே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா, ரொம்ப மக்கு பிகரோ:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-37010730886050664572009-08-21T20:26:42.633-07:002009-08-21T20:26:42.633-07:00கலக்கல் மாமு....
அந்த காதல் சொல்ற இடத்துல சரியான ...கலக்கல் மாமு....

அந்த காதல் சொல்ற இடத்துல சரியான ஹார்ட் அட்டாக் வந்துருக்கணுமே

அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டிங்...

சீக்கிரம் ஆமா சொல்லிப்புட்டேன்......ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-3539786612050324812009-08-21T18:30:33.992-07:002009-08-21T18:30:33.992-07:00அட உத்யா பாட்டு கூட ஞாபகம் இருக்கா? சூப்பர்..
வெய...அட உத்யா பாட்டு கூட ஞாபகம் இருக்கா? சூப்பர்..

வெயிட்டிங் வெயிட்டிங்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1624520660227997946.post-2573623117128326212009-08-21T16:36:08.616-07:002009-08-21T16:36:08.616-07:00//தொடரும் //
ஐயாம் வெயிட்டிங்.//தொடரும் //

ஐயாம் வெயிட்டிங்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com